Posts

Showing posts from October, 2022

பெயர்ச்சொல்லின் வகை,இலக்கணக் குறிப்பறிதல் / புணர்ச்சி விதிகள் ,விடைக்கேற்ற வினா,தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்,

  THAGAVAL CHANNEL 1.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 2.இலக்கணக் குறிப்பறிதல் / புணர்ச்சி விதிகள் கண்டறிதல் 3.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 4. தன்வினை , பிறவினை , செய்வினை , செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் 5.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் 6.எதுகை , மோனை , இயைபு இவற்றுள் ஏதேனும் ஓன்றைத் தேர்ந்தெழுதுதல் DOWNLOAD PDF CLICK HERE

ஓரெழுத்து ஒரு மொழி,வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்,அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்,வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்

  TOPICS COVERED 1.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை கண்டறிதல் 2.வேர்ச்சொல்லைக் கொண்டு – வினைமுற்று , வினையெச்சம் , வினையாலணையும் பெயர் , தொழிற்பெயர் ஆகியவற்றைக் கண்டறிதல்   3.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் 4.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் DOWNLOAD PDF CLICK HERE

தாவரவியல் விலங்கியல் mhc 6 to 10

  THAGAVAL CHANNEL தாவரவியல் 100 IMPORTANT QUESTIONS (6to10) 1. மரபியலின் தந்தை A) கிரிகோர் மெண்டல் B) தியோபிராஸ்டஸ் C) டி . ஹெச் . மார்கன் D) கரோலஸ் லின்னேயஸ்   2. நவீன மரபியலின் தந்தை A) கிரிகோர் மெண்டல் B) தியோபிராஸ்டஸ் C) டி . ஹெச் . மார்கன்              D) கரோலஸ் லின்னேயஸ் 3. வகைப்பாட்டியலின் தந்தை A) கிரிகோர் மெண்டல் B) தியோபிராஸ்டஸ் C) டி . ஹெச் . மார்கன் D) கரோலஸ் லின்னேயஸ் 4. செல் பற்றிய படிப்பு   A) சைக்காலஜி B) சைட்டோலஜி C) பைக்காலஜி D) மைக்காலஜி   5. செல்லைக் கண்டறிந்தவர் A) இராபர்ட் ஹீக் B) ராபர்ட் ப்ரௌன்   C) டி . ஹெச் . மார்கன்   D) பர்கின்ஜி   6. உட்கருவைக் கண்டறிந்தவர் A) இராபர்ட் ஹீக் B) ராபர்ட் ப்ரௌன்   C) டி . ஹெச் . மார்கன் D) பர்கின்ஜி 7. புரோட்டோ பிளாசம் என்று பெயரிட்டவர் A) இராபர்ட் ஹீக் B) ராபர்ட் ப்ரௌன்   C) டி . ஹெச் . மார்கன்   D) ஜே . இ . பர...

சந்திப்பிழையை நீக்குதல் ,ஒருமை பன்மை ,மரபுப் பிழைகள் ETC in MHC

  சந்திப்பிழையை நீக்குதல் கேள்விகள்   1. சந்திப் பிழையை நீக்குக A. அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது B. அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது C. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது D. அந்த பையன் சொன்ன செய்தி நல்லது Answer C. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது 2. சந்திப்பிழையற்ற தொடரை தேர்க A. முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான் B. முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான் C. முரட்டு காளையை பிடித்து அடக்கினான் D. முரட்டு காளையை பிடித்து அடக்கினான் Answer B. முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான் 3. சந்திப் பிழையை நீக்குக A. தண்டுக் கீரையை பறித்தேன் B. தண்டு கீரையைப் பறித்தேன் C. தண்டு கீரையை பறித்தேன் D. தண்டுக் கீரையைப் பறித்தேன் Answer D. தண்டுக் கீரையைப் பறித்தேன் 4. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக A. ஓடாக் குதிரையை இனி தொட்டுப் பார்க்கக் கூடது B. ஓடாக் குதிரையை இனித் தொட்டு பார்க்கக் கூடது C. ஓடா குதிரையை இனித் தொட்டுப் பார்க்கக் கூடது D. ஓடாக் குதிரையை இனி...