தாவரவியல் விலங்கியல் mhc 6 to 10

 

THAGAVAL CHANNEL

தாவரவியல்

100 IMPORTANT QUESTIONS
(6to10)

1. மரபியலின் தந்தை

A)கிரிகோர் மெண்டல்

B)தியோபிராஸ்டஸ்

C)டி.ஹெச்.மார்கன்

D)கரோலஸ் லின்னேயஸ்

 2. நவீன மரபியலின் தந்தை

A)கிரிகோர் மெண்டல்

B)தியோபிராஸ்டஸ்

C)டி.ஹெச்.மார்கன்

            D)கரோலஸ் லின்னேயஸ்

3. வகைப்பாட்டியலின் தந்தை

A)கிரிகோர் மெண்டல்

B)தியோபிராஸ்டஸ்

C)டி.ஹெச்.மார்கன்

D)கரோலஸ் லின்னேயஸ்

4. செல் பற்றிய படிப்பு

 A)சைக்காலஜி

B)சைட்டோலஜி

C)பைக்காலஜி

D)மைக்காலஜி

 5. செல்லைக் கண்டறிந்தவர்

A)இராபர்ட் ஹீக்

B)ராபர்ட் ப்ரௌன்

 C)டி.ஹெச். மார்கன்

 D)பர்கின்ஜி

 6. உட்கருவைக் கண்டறிந்தவர்

A)இராபர்ட் ஹீக்

B)ராபர்ட் ப்ரௌன்

 C)டி.ஹெச்.மார்கன்

D)பர்கின்ஜி

7. புரோட்டோ பிளாசம் என்று பெயரிட்டவர்

A)இராபர்ட் ஹீக்

B)ராபர்ட் ப்ரௌன்

 C)டி.ஹெச்.மார்கன்

 D)ஜே..பர்கின்ஜி

8. உயிரியின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுகிறது

A)புரோகேரியோட்டிக்

B)யூகேரியோட்டிக்

 C)புரோட்டோ பிளாசம்

D)சைட்டோபிளாசம்

9. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுசார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது

 A)உட்கருச்சாறு

 B)உட்கருச்சவ்வு

 C)உட்கருமணி

D)உட்க ரு

 10. செல்லின் ஆற்றல் மையங்கள் என்று அழைக்கப்படுவது A)சைட்டோபிளாசம்

 B)மைட்டோகாண்ட்ரியா

C)புரோட்டோபிளாசம்

D)உட்கரு


MORE QUESTIONS 



SCROLL DOWN




விலங்கியல்

 

1. ரத்த வெள்ளையணுக்கள் ______ வடிவமுடையவை

A. அமீபாய்டு

B. உருண்டை

C. தட்டை

D. எல்லாம்

Answer

A. அமீபாய்டு

2. உலகில் நன்னீர் இருப்பு ____ % ஆகும்.

A. 2.4

B. 4.2

C. 8.4

D. 4.8

Answer

A. 2.4

3. கீழ்க்கண்ட நோய்களில் எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாது?

A. சீரோப்தால்மியா

B. ரிக்கெட்ஸ்

C. ஆஸ்டியோமலலேசியா

D. பெரி பெரி

Answer

A. சீரோப்தால்மியா

4. கருவை அதிர்விலிருந்து பாதுகாப்பது?

A. ஆம்னியான்

B. அலண்டாய்ஸ்

C. கோரியான்

D. கருவுணவுப்பை

Answer

A. ஆம்னியான்

5. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி என்று அழைக்கப்படுவது

A. செல் சுவர்

B. புரோட்டோபிளாசம்

C. ஹையலோ பிளாசம்

D. செல் சாறு

Answer

B. புரோட்டோபிளாசம்

6. இந்தியாவில் கருவியலின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி

A. ஜோரி

B. போஜ்வானி

C. மஹேஷ்வரி

D. பி. ஜி. எம். ஸ்வாமி

Answer

B. போஜ்வானி

7. கீழ்க்கண்ட வைட்டமின்காம்ப்ளக்ஸ் தொகுதியில் கல்லீரலில் அதிகமாக காணப்படுவது எது?

A. ரிபோபிளேவின் அல்லது B2

B. நிக்கோடினிக் அமிலம் அல்லது நியாசின்

C. கோபாலமின் அல்லது B12

D. போலிக் அமிலம் அல்லது டெட்ராஹைட்ரோ போலேட்

Answer

C. கோபாலமின் அல்லது B12

8. கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சுரப்பி இதயத்துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம் முதலியவற்றைச் சீராக்குகிறது?

A. அட்ரினல்

B. தைராக்சின்

C. பிட்யூட்டரி

D. ஏதுமில்லை

Answer

A. அட்ரினல்

9. 'உயிர்உரம்' என அழைக்கப்படுவது எது?

A. ரைசோபியம்

B. a மற்றும் b

C. அசோஸ்பைரில்லாம்

D. சாணம்

Answer

B. a மற்றும் b

10. தடுப்பூசி மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் முறை _____

A. திரவ ஹைட்ரஜன்

B. திரவ ஆக்சிஜன்

C. திரவ ஹீலியம்

D. நைட்ரஜன் குளிரூட்டுதல்

Answer

D. நைட்ரஜன் குளிரூட்டுதல்





MORE QUESTIONS 



DOWNLOAD PDF




CLICKHERE







Comments

Popular posts from this blog

MADRAS HIGH COURT SYLLABUS 2022/ பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு விரிவான பாடத்திட்டம்

100 இந்திய அரசியலமைப்பு important questions mhc

SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2