SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2
இந்திய பொருளாதாரம்
1. பொருளியல்
(அ)
பொருளாதாரம்
என்பது........
அறிவியல்
ஆகும்
A) சமூக
B) அரசியல்
C) நீதி
D) அரசு
2. தொழில்
முனைவோர்
எப்போதும்
செய்வது
A) புத்தாக்கபணி
B) மரபு
C) இடர்பாடுகள் ஏற்றல்
D) விளம்பரங்கள்
3.சரியான கூற்றைத்தேர்ந்தெடு.
A) சமுதாயம்
குடும்பம்
தனிநபர்
சமூகம்
B)தனிநபர் குடும்பம்
சமூகம்
சமுதாயம்
C) குடும்பம்
சமுதாயம்
தனிநபர்
சமூகம்
D)தனிநபர் குடும்பம்
சமுதாயம்
சமூகம்
4.ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக
மக்கள்தொகையுள்ள
பேரூர்கள்?
A) மாநகராட்சி
B) பேரூராட்சி
C) நகராட்சி
D) மாவட்டம்
5.வேளாண்மை-------------
துறையை சார்ந்தது
A) முதன்மை
B) இரண்டாம்
C) சார்பு
D) மூன்றாம்
6. ஊர்மன்றக்
கூட்டங்கள்
ஒரு
ஆண்டிற்கு
எத்தனை
முறை
கூடுகிறது?
A)ஒரு
முறை
B) இரண்டு
முறை
C)மூன்று
முறை
D)நான்கு
முறை
7. முதன்மை
இரண்டாம்
மற்றும்
சார்புத்துறை
மூலமாக
செயல்படுவது......
எனப்படுகிறது
A) உற்பத்திச்
சங்கிலி
B) தொழிலமைப்பு
C) தொழில்
முனைவோர்
D) இடைத்தரகர்கள்
8. நிகர
நாட்டு
உற்பத்தி
என்பது
A)மொத்த
நாட்டு
உற்பத்தி
–தேய்மானம்
B) நிகரநாட்டு
உற்பத்தி
-தேய்மானம்
C) தலா
வருமானம்
தேய்மானம்
D) மொத்த
உள்நாட்டு
உற்பத்தி-தேய்மானம்
MORE QUESTIONS
DOENLOAD PDF CLICKHERE
Comments
Post a Comment