100 இந்திய அரசியலமைப்பு important questions mhc

 


                 இந்திய அரசியலமைப்பு


 

1. சரியான கூற்றைத்தேர்ந்தெடு

A) சமுதாயம் குடும்பம் தனிநபர் சமூகம்

B) தனிநபர் குடும்பம் சமூகம் சமுதாயம்

C) குடும்பம் சமுதாயம் தனிநபர் சமூகம்

 2. சமுதாயத்தை இணைக்கும் தொழில்

A) பயிர்த்தொழில்

 B) மரவேலை

C) வியாபாரம்

3. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப் படுத்தியவர்

A) ரிப்பன் பிரபு

 B) காந்தியடிகள்

C) இந்திரா காந்தி

4. ஊராட்சி மன்றத்தலைவர் .............. ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

A) பகுதி உறுப்பினர்கள்

 B) மக்கள்  

C) ஒன்றியத்தலைவர்

5. குடியரசில் குடிமக்கள் எல்லாரும்

A) சம முதலீட்டாளர்கள்

 B) சம சொத்துடையவர்கள்

C) சம உரிமை உடையவர்கள்

 

 

6. இந்தியாவில் முதல் பெண் மருத்துவர்

A) முத்துலெட்சுமி அம்மையார்

B) விஜயலெட்சுமி பண்டிட்

 C) கல்பனா சாவ்லா

 7. முதல் பெண் கவர்ணர்

A) சரோஜினி நாயுடு

B) அமிர்தகௌர்

C) பாத்திமா பீவி





More Questions Dowload PDF


CLICK HERE


Comments

Popular posts from this blog

MADRAS HIGH COURT SYLLABUS 2022/ பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு விரிவான பாடத்திட்டம்

SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2