SSC MTS-இந்திய பொருளாதாரம் Economics PART 1

 

இந்திய பொருளாதாரம்

Economics



 1.(சேபத்) வாரந்திர விடுமுறையை அறிமுகப்படுத்தியவர்.

A) ஹிப்ரூஸ்

      B) கிரேக்கர்கள்

     C) ரோமானியர்கள்

   D) இந்தியர்கள்

 

2. புதிய பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்

A) ஆதம் ஸ்மித்

B) மார்சல்

C) காரல் மார்க்ஸ்

D) J.M கீன்சு

3.மக்கள் தொகை வெடிப்புக்கு எது ஒரு முக்கிய காரணமல்ல என்பதைக் குறிப்பிடுக

A) அதிக பிறப்பு விதம்

B) சமூக பழக்கவழக்கங்கள்

C) அதிக இறப்பு விதம்

D)ஏழ்மை

4. மால்தஸ் மக்கள் தொகைக் கோட்டுபாடுகள் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு

A) 1896

B) 1776

C) 1857

D)1798

5.மக்கள் தொகை இவ்விதத்தில் அதிகரிக்கிறது என்று மால்தஸ் கூறியது.

A) விகிதாச்சார விதத்தில்

B) பெருக்கல் விதத்தில்

C) கூட்டு விதத்தில்

D) வளர்ச்சி விதத்தில்

6. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்படி இந்தியாவின் மக்கள் தொகை

A) 236 மில்லியன்

B) 840 மில்லியன்

C) 1000 மில்லியன்

D) 1027 மில்லியன்



More questions


DOWNLOAD PDF : CLICKHERE





Comments

Popular posts from this blog

MADRAS HIGH COURT SYLLABUS 2022/ பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு விரிவான பாடத்திட்டம்

100 இந்திய அரசியலமைப்பு important questions mhc

SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2