SSC MTS - உலக புவியியல் GEOGRAPHY
உலக புவியியல்
GEOGRAPHY
6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை
1. புளூட்டோ
கோள்
தகுதியை
இழந்தது
எந்த
வருடம்?
A) 1930
B) 2006
C) 2009
D)1931
2. லூனா-3
எதை
படம்
எடுத்தது?
A) நட்சத்திரங்களின்
உள்
அமைப்பு
B) நிலவின்
மறுபக்கம்
C) சூரியனின்
மையப்பகுதி
D) பூமியின்
விட்டம்
3. கடல்
நீரின்
ஏற்ற
இறக்கம்
எவ்வாறு
கூறப்படுகிறது?
A) ஓதங்கள்
B) அலைகள்
C) நீரோட்டம்
D) பனிகள்
4. பட்டியல்
I-ஐ
பட்டியல்
II-உடன்
பொருத்தி
சரியான
விடையைத்
காண்க
பட்டியல் I பட்டியல்
II
a)P – அலைகள் 1. முதல் நிலை
அலைகள்
b)S – அலைகள் 2. இரண்டாம் நிலை
அலைகள்
c) மாக்மா
3. உருகிய
பாறைகள்
d)லாவா 4. எரிமலை
உமிழும்
பாறைக் குழம்பு
a
b c d
a 1
2 3 4
b 3
1 2 4
c 4
2 3 1
d 1
3 2 4
5. இந்தியாவின்
மிக
உயரமான
சிகரம்
A)எவரெஸ்ட்
B) காட்வின்
ஆஸ்டின்
C) கஞ்சன்ஜங்கா
D) தவளகிரி
6.குறுங்கோள்களின்
பாதை
A) பூமிக்கும்
செவ்வாய்க்கும்
இடையே
B) செவ்வாய்க்கும்
வியாழனுக்கு
இடையே
C) வியாழனுக்கும்
சனிக்கும்
இடையே
D) செவ்வாய்க்கும்
சனிக்கும்
இடையே
7.மரியானா
பேராழி
எந்த
பெருங்கடலில்
அமைந்துள்ளது
A) இந்தியப்
B) பசிபிக்
பெருங்கடல்
C) ஆர்டிக்
பெருங்கடல்
D) அட்லாண்டிக்
More QUESTIONS
Download pdf CLICKHERE
Comments
Post a Comment