SSC MTS தமிழகப் புவியியல்

 

தமிழகப் புவியியல்

GEOGRAPHY

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை

 

1. இந்திய மாநிலங்களில் பரப்பளவில் தமிழ்நாடு………………………. இடத்தை வகிக்கின்றது

A) ஐந்தாவது

B) ஏழாவது

C) ஒன்பதாவது

D) பதினொன்றாவது

2. தமிழ்நாடு……………………. மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

A) 28

B) 30

C) 32

D) 34

3. தமிழ்நாட்டில்…………….. மாவட்டம் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.

A) நீலகிரி

B) தேனி

c) நாகப்பட்டினம்

D) கோயமுத்தூர்

4.இந்தியாவின்…………….. முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.

A) வடகிழக்கு

B) தென்மேற்கு

C) தென்கிழக்கு

D) வடமேற்கு

5. இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாடு……….விகித அளவில் அமைந்துள்ளது.

A) 4 %

B) 5%

C) 3%

D) 2%

6. கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்று ....

A) நீலகிரி

B) கல்வராயன் மலை

C) ஏலமலை

D) பழனிமலை



more questions 

DOWNLOAD PDF CLICKHERE

Comments

Popular posts from this blog

MADRAS HIGH COURT SYLLABUS 2022/ பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு விரிவான பாடத்திட்டம்

100 இந்திய அரசியலமைப்பு important questions mhc

SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2