SSC MTS இந்திய புவியியல்

 

இந்திய புவியியல்

GEOGRAPHY

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை

 

1.இந்தியாவிற்கு………….. யில் வங்காள விரிகுடா அமைந்ததுள்ளது

A) மேற்குதிசை

B) தெற்கு திசை

C) தென்கிழக்கு திசை

D) தென்மேற்கு திசை

2. பாக்நீர்சந்தி………………… வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது

A) ஸ்ரீலங்கா

B) மியான்மர்

C) மாலத்தீவுகள்

D) இலட்சத்தீவுகள்

3. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு…………… நடுவே செல்கிறது.

A) அகமதாபாத்

B) அலகாபாத்

C) ஹைதராபாத்

D) ஔரங்காபாத்

4.இந்தியாவில் மிக உயரமான சிகரம்

A) எவரெஸ்ட்

B) காட்வின் ஆஸ்டின்

 C) கஞ்சன் சங்கா

D) தவளகிரி

5. கங்கை ஆற்றின் பிறப்பிடம்

A) யமுனோத்ரி

B) சியாச்சின்

C) கங்கோத்ரி

D) காரகோரம்

6. இமய மலைகள் …………….என அழைக்கப்படுகின்றன.

A) பனி உறைவிடம்

B) இமாச்சல்

C) சிவாலிக்

D) இமாத்ரி




MORE QUESTIONS 


DOWNLOAD PDF CLICKHERE

Comments

Popular posts from this blog

MADRAS HIGH COURT SYLLABUS 2022/ பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு விரிவான பாடத்திட்டம்

100 இந்திய அரசியலமைப்பு important questions mhc

SSC MTS- இந்திய பொருளாதாரம் Economics PART 2